MGR 108th Birthday Celebration At Tirupur || திருப்பூரில் எம்.ஜி.ஆர் 108வது பிறந்தநாள் விழா ||

 







நிகழ்ச்சி நிரல்

🕘 காலை 9.00 மணிக்கு: தமிழ்த்தாய் வாழ்த்து

 

தலைவர் எம்.ஜி.ஆர். திருவுவா படத்திற்கான மாலை அணிவித்து குத்து விளக்கு ஏற்றி மாரியாதை செலுத்தல்

 

குத்துவிளக்கு ஏற்றுபவர்கள் :

திருமதி. கோ. வளர்மதி - 27வது வார்டு கவுன்சிலர்

திருமதி சே.லதா அவர்கள் 11 வது வார்டு கவுன்சிலர்

திருமதி. V. ஆனந்தி – விஸ்வாஸ் மஹால்

திருமதி ஜெ.தனலட்சுமி  அவர்கள் 5 வது வார்டு கவுன்சிலர்

திருமதி. K. மாலதி  அவர்கள்

 

தொட்டந்து சிலம்பாட்டம், ஓவியப்போட்டி, பரதநாட்டியம்

108 பேர்களுக்கு மரக்கன்று வழங்குதல்

 

🕛 மதியம் 12.30 மணிக்கு: மதிய உணவு, தொட்டந்து

செல்வன். வெற்றி தமிழனின் நடன நிகழ்ச்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

விழா தலைமை:

சிட்டி திரு. P. பழனிச்சாமி அவர்கள்

(திருப்பூர் மாநகர் மண்டல எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

 

திரு. K. விஸ்வநாதன் அவர்கள்

(விஸ்வாஸ் மஹால்)

 

முன்னிலை: 

திரு. P. தனபால்

தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி

 

திரு. S. கோபால்

Ex. பேரூராட்சி தலைவர், அம்மாபாளையம்

 

திரு. A.S. கணேஷ்

Ex. அவைத் தலைவர், அம்மாபாளையம்

 

திரு. M. சுந்தரராஜ்

 சிவசாமி மெஸ், தண்ணீர்பந்தல்

 திரு. S. அண்ணாதுரை

 பெரியாயிபாளையம்

 

திரு. R. கண்ணியப்பன்

பெரியாயிபாளையம்

 

திரு. S. ருத்திவ்ராஜ் ஈஸ்வரன் B.Com., B.L.,

பெரியாயிபாளையம்

 

திரு. மனிதநேயம் K. கோதண்டபாணி

கோபிசெட்டிபாளையம்

 

 திரு.A. பழனிச்சாமி

 நகர செயலாளர்

 

திரு.A.K.R. கார்த்திகேயன்

நகர துணை செயலாளர் 4 வது வார்டு கவுன்சிலர்

  

திரு. A.V. தனபால் B.Com

அவினாசி ஒன்றிய கழக செயலாளர் (தெற்கு)

 

 திரு. S. ஜெயபால்

அவினாசி நகர செயலாளர்

 

திரு. ப. ரவிக்குமார்

 ஒன்றிய கழக செயலாளர்

 

திரு. V. சுலோச்சனா வடிவேல்

Ex. ஊராட்சி மன்ற தலைவர், பொங்குபாளையம்

 

திரு.K. மூர்த்தி

Ex. ஊராட்சி மன்ற தலைவர், பொங்குபாளையம்

 

திரு. S. முத்துச்சாமி

திருமண மண்டப தலைவர், பள்ளிபாளையம்

 

திரு. V. காஜா மொய்தீன்

 இதயக்கனி ரியல் எஸ்டேட்

திரு. S.R.V.S. மணி

பெயிண்டர், பூண்டி

 

திரு. M. சின்னச்சாமி

ஓவியர், திருப்பூர்


 

வரவேற்புரை

திரு. P. தங்கமுத்து அவர்கள்

நிர்வாகக்குழு  உறுப்பினர் திருப்பூர் மாவட்ட

மக்கள் திலகம் டாக்டர்  எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை



சிறப்புரை

திரு. பொள்ளாச்சி வ. ஜெயராமன் M.A, M.P, N.LL., P.N.T, MLA அவர்கள்

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முன்னர் அமைச்சர், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்

 

திரு.P.R.G. அருண்குமார் MLA அவர்கள்

கவுண்டம்பாளையம், சட்டமன்ற உறுப்பினர், கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்

 

திரு. P. தனபால் MLA அவர்கள்

அவிநாசி தொகுதி, Ex. சட்டமன்ற பேரவை தலைவர்

 

திரு.K.N. விஜயகுமார் MLA அவர்கள்

திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்


திரு. M.S.M. ஆனந்தன் MLA அவர்கள்

 பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்,

கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர்

 

திரு. C. சிவசாமி Ex. MP அவர்கள்

கழக அமைப்பு செயலாளர்

 

திரு. துரை கருணா அவர்கள்

மூத்த பத்திரிக்கையாளர், சென்னை

 

 திரு. இரா. போஸ் அவர்கள்

 நிறுவனர் தமிழ்நாடு VAO சங்கம்

 

 திரு. பிரதீப் பாலு அவர்கள்

M.G.சக்கரபாணி பேரன் சென்னை

 

 

விழா பேருரை

புரட்சி தலைவரின் தொடர்ச்சி

திரு. சைதையார், Ex. MLA., அவர்கள்

முன்னாள் மேயர், சென்னை பெருமாநகராட்சி

தலைவர் மனிதநேய் இலவச ஐ.ஏஎஸ் பயிற்சி மைய அறக்கட்டளை


மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர் பக்தர்கள்

 பேரவை கௌரவ  ஆலோசனை குழு 


திரு. S. ரவிச்சந்திரன் அவர்கள் திருமுருகன்பூண்டி

திரு. M. சிவ நடராஜன் அவர்கள் பொள்ளாச்சி

திரு. பொன். கலைச்செல்வன் அவர்கள் மூலனூர்

திரு. குணசேகரன் அவர்கள் MA, LLB, திருப்பூர்

திரு. G.K. வாசுதேவன் அவர்கள் SI பணி ஒய்வு,

திருப்பூர்

திரு. G.C. பழனிச்சாமி அவர்கள் SI பணி ஒய்வு,

கோவை

திரு. V.P. ஆறுமுகம் அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் பணி ஓய்வு, திருப்பூர்

திரு. T.R ராஜசேகர் அவர்கள் சூலூர்





விழாவிற்கு அன்புடன் அழைக்கும்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்


                                         







                              

 விழாவை


 சிறப்பிக்க அனைவரும் வருக! 




 

 


Event Location  / நிகழ்ச்சியின் இடம்




 





Comments