சதிலீலாவதி - 01.02.1936 || எம்.ஜி.ஆரின் முதல் படம் || ஓர் துப்பறியும் தமிழ் பேசும்படம் ||

 

கதாபாத்திரம்  : ரங்கையா நாயுடு /போலீஸ் அதிகாரி



நடிகர்கள் & கதாபாத்திரப் பெயர்கள் : 


M. K. ராதா - கிருஷ்ணமூர்த்தி

T. S. பாலையா- ராமனாதன்

M. V. மணி – துப்பறியும் ஸ்ரீனிவாசன்

T. N. லக்ஷமண ராவ் - கோவிந்தன்

M. G. ராமசெந்திரன் - இன்ஸ்பெக்டர் ரங்கையா நாயுடு

M S முருகேசன் - மார்வாடி மணிசங்கர்

ராஜகோபால் : கருப்பண்ண முதலியார்

P.N. ராமகிருஷ்ணன் - சிவபக்தன்

P. நம்மாழ்வார் - பரசுராமன்

M K. மணி - லக்ஷ்மி

M R ஞானாம்பாள் - லீலாவதி

சாந்தகுமாரி -  தாசி மோஹனாங்கி

M. சந்திராபாய் - சண்பகவல்லி

தனலக்ஷ்மி - பாமா

 ராஜம் -கருப்பண்ண முதலியார் மனைவி

எஸ்.கணன்ம்மாள் - நடனமாது

 

 

ஹாஸ்யர்கள்:

N. S. கிருஷ்ணன் - பாலு

M S முருகேசன் - மார்வாடி மணிசங்கர்

S சுந்தரம் - சேஷ அய்யங்கார் 






கதை : எஸ். எஸ். வாசன்

திரைகதை : கந்தசாமி முதலியார்

இசை : ஷர்மா பிரதர்ஸ்

பாடலாசிரியர் : சுந்தர் வாத்தியார்

தயாரிப்பு :  A. N. மருதாசலம் செட்டியார், மனோரமா பிலிம்ஸ்

இயக்கம் : எல்லிஸ்.ஆர். டங்கன் (ஹாலிவுட்)



பாடல்கள் :

 

1. கடவுள் வணக்கம் பாடல் : தாயது வயற்றிலே மாயமாய் தரித்து - நான் தங்கினேன் அங்கு சில நாள்

2. தனித்த பெண் குரல் பாடல் : தோடுடைய சேவியன்விடை யேறியோர் தூவெண் மதி சூடி

3. குழுவினர் பாடல் : ஹலோ என்னுடைய டியர் ப்ரென்ஸுகள் வாரும்

4. ஜோடிப்பாடல் : அதிக சினமேன் அன்புள்ள நயினா (பல்லவி)

எதிர் மொழி சொல்லா எனதன்னையை நீர் (அநு பல்லவி)

அடிக்கடி பல்லை கடிக்கிறீர் ஏனோ (சரணம்)

5. தனித்த ஆண் குரல் பாடல் : பாதை தெரியாமலே பேதலிக்கிறேன்

6. தனித்த பெண் குரல் பாடல் இனி என்ன செய்குவேன் தேவியே

7. தனித்த ஆண் குரல் பாடல் : சதிகாரமாரனேவுபாணம் சாருதே என் மீது

8. ஜோடிப்பாடல் : காமி சத்திய பாமா கன்னத்தை கடிப்பாய் எந்தன் பூமி புகழும் நேயன்

9. தனித்த பெண் குரல் பாடல் : புது நிலா முகப் பூமான் புண்ணிய சீமான் (பல்லவி)

மதுகரமென்னுந்தேரல் மதுரச் செவ்வயினூறல் (அனு பல்லவி)

புருவவில் இந்து நுதல் புருஷசிங்கரானிவன் (தொகையறா)

10. தெம்மாங்கு பாட்டு : கள்ளே கடவுளடா தம்பி - கருவாடே சொர்க்கமடா தம்பி

11. தனித்த ஆண் குரல் பாடல்: வாழ்வினிலே மகா தாழ்வடைந்தேனையோ ஊழ்வினைப் பயனீ தோ

12. தனித்த ஆண் குரல் பாடல் : தேயிலைத் தோட்டத்திலே - பாரத சேய்கள் சென்று சென்று

13. தனித்த பெண் குரல் பாடல் : உந்தீபற - அதி உன்னத தக்களியே

14. தனித்த பெண் குரல் பாடல் : ராட்டினமே - கதர் பூட்டினமே - கை ராட்டினமே (பல்லவி)

நாட்டினிலே சிரோஷ்டமான வேஷ்டிக் கதரே (அனு பல்லவி)

போதமானவரே காந்தி சாந்தகரே (பாட்டு)





Comments